செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
" alt="" aria-hidden="true" />
செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்கள் வீடுகளுக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாதூதுமுனியன் வழங்கிவருகிறார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு அரசு அறிவித்த ரூ.1000,மற்றும் அரசி,பருப்பு,எண்ணைய், சர்க்கரை ஆகிய இலவச பொருட்களை அரசு அறிவித்த 144தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கிவருகிறார் மல்லிகாதூதுமுனியன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துனைத்தலைவர் ஷர்புன்பிகலீல் நிகழ்ச்சியின் போது மேல்பூழிதீயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் (பொறுப்பு) தனஞ்செயன் , தன்னார்வளர் பாருக் பாய் ஜோதிகோதண்டன் வார்டு உறுப்பினர் ஆகியோர் கழந்துக்கொண்டார்கள்