தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் வழங்கினார்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் உள்ள நியாய விலை கடையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த குரானா நோய் தடுப்பு நிவாரண நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் திரு சந்திரன் மற்றும் கூட்டுறவு வங்கியில் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் நிகழ்ச்சியில் மக்களுக்கு பொதுமக்களுக்கு பெரியாம்பட்டி இன் ஊராட்சியின் சார்பாக நியாய விலை கடையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தங்களது இருகைகளையும் சுத்தம் கைகளை கழுவிய பின் முகக் கவசங்கள் அணிந்து மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தில் வரிசையாக நின்று தமிழக அரசு அறிவித்த குரானா நிவாரண நிதியை 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் உணவுப் பொருள்களை எவ்வித இடையூறின்றி பெற்றுச் சென்றனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் அவர்கள் மக்களுக்கு அவ்விடத்தில் மக்களுக்கு குரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கி வருகிறார்.....