" alt="" aria-hidden="true" />
கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார். இந்த நேரத்தில் அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து கோரோன வைரஸ் பரவுதலை தடுக்க பொது மக்கள் முன்வர வேண்டும்.