திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்
திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு  தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர். " alt="" aria-hidden="true" />   பாரதிய ஜனதா கட்சி. திருவண்ணாமலை நகரம் சார்பாகபல்வேறு இடங்களில் தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக இன்று 2/4/2020 …
Image
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார் " alt="" aria-hidden="true" /> செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்கள் வீடுகளுக்கு சென்று ஊராட்சி மன…
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக     கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும…
Image
திருப்பத்தூர் ஊரடங்கு நிலையை ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார்
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ம.ப. சிவன் அருள் ஆய்வு மேற்கொண்டார் உடன் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உடன் இருந்தார் " alt="" aria-hidden=…
Image
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
" alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார் தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 12 பேரில் 8 பேர் கொ…
Image
கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
" alt="" aria-hidden="true" /> கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கர்நாடகா எல்…
Image